Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th August 2020 22:23:39 Hours

பலாலி மற்றும் யாழ் குடா நாட்டை பசுமையாக்க ‘நந்தஉயன’மரநடுகை திட்டம்

சுற்றுச்சூழலைப்பாதுகாக்கும் நிமித்தம்யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் யாழ் படைத் தலைமையகத்தின் கீழ் பணி புரியும் இராணுவத்தினரால் கடந்த 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பலாலியில் மற்றுமொரு மரநடுகை திட்டம் ஆரம்பிக்கப்பட்டன.

யாழ்குடாநாட்டின்பலாலியின்அனைத்து பகுதிகளிளும் பசுமையான சுற்றுச் சூழலை மேம்படுத்தும் நோக்கத்துடன்‘நந்தன உயன’எனும் தொணிப் பொருளின் கீழ் இந்த மரநடுகை திட்டமானது ஆரம்பிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அதிகாரிகள், படையினர்பலர் கலந்துகொண்டனர். best Running shoes brand | Asics Onitsuka Tiger