Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd August 2020 10:00:19 Hours

மத்திய படையினரால் தீயனைக்கும் பணிகள்

தியதலாவ பிரதேச செயலகத்திற்குரிய கலு அம்பதென்ன பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட காட்டு தீயினை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர்களின் பங்களிப்புடன் இம் மாதம் (5) ஆம் திகதி அனைக்கப்பட்டன.

இப் பணியானது மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்களின் வழிக்காட்டலுக்கமைய ஏ படை குழுவினரது பங்களிப்புடன் அவர்களது தீவிர முயற்சியுடன் மேற்கொள்ளப்பட்டன. best Running shoes | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK