Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th July 2020 10:21:37 Hours

தனிமைப்படுத்தப்பட்ட வெளிநாட்டவர்களால் கோவிட் -19 மையத்திற்கு நிதி அன்பளிப்பு

ஹபரனையிலுள்ள பரடைஷ் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் இருந்த 6 சிங்கப்பூரைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் கோவிட் – 19 மையத்திற்கு நிதியன்பளிப்பை 53 ஆவது படைப் பிரிவினூடாக இம் மாதம் (23) ஆம் திகதி வழங்கி வைத்தனர்.

இந்த கோவிட் – 19 நிதியன்பளிப்பை 53 ஆவது படைப் பிரிவின் கேர்ணல் பொது பதவிநிலை அதிகாரி பதவியிலிருக்கும் கேர்ணல் கே.எல்.ஐ கருணாநாயக அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

இம் மாதம் (23) ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை நிறைவு செய்து தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து செல்லும் போது இந்த நன்கொடை நிதியினை 53 ஆவது படைப் பிரிவிற்கு வழங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். spy offers | adidas