Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th July 2020 17:11:41 Hours

ரணவிரு எப்பரல்ஸ் மூலம் நிர்மானிக்கப்படும் 'கொவி கெதர', ' மாதிரி பண்ணை கிராமம்'

யுத்ததின் போது உடல் ரீதியாக காயமடைந்த மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட போர் வீரர்களின் படைப்பு திறன்களைப் பயன்படுத்தி இராணுவ சீருடைகள் மற்றும் பிற ஆபரணங்களை தயாரிக்கும் வகையில் யக்கலயில் உள்ள 'ரணவிரு எப்பரல்ஸ்' 'கொவி கெதர',பரபரப்பான கிராமப்புற சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் விசேட தேவையுடைய போர் வீரர்களால் வளர்ந்த புதிய காய்கறிகள் விற்பனை செய்வதற்கு 'மாதிரி பண்ணை கிராமத்தை உருவாக்க அடிகல் நட்டப்பட்டது.

இந்த மாதிரி பண்ணை கிராமத்தை நிர்மானிப்பதற்கு 'ரன்வீரு எப்பரல்ஸ்', படைத் தளபதி மேஜர் ஜெனரல் சாந்த ராஜகருணா, கார்போனிக் உரங்களைப் பயன்படுத்தி காய்கறிகளையும் பழங்களையும் வளர்ப்பதற்காகவும், நலன்புரி நடவடிக்கைகளை பெயரளவு விலையில் நமது வீரர்களுக்கு விற்கவும் பரிந்துரைத்தார்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியான மேஜர் ஜெனரல் சாந்த ராஜகருணா அவர்கள் இக் கிராமத்தை அமைப்பதற்கான அடிகல்லை நாட்டினார். இந்த சந்தர்பத்தில் தொழிற்சாலை மேலாளர், அதிகாரிகள் மற்றும் படையினர் பலர் கலந்து கொண்டனர். Authentic Sneakers | Nike Air Max 270