Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd July 2020 22:59:15 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாகம் மற்றும் விடுதி கிளைக்கான புதிய அலுவலகம் திறந்துவைப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாகம் மற்றும் விடுதி கிளைக்காக புதிதாக நிர்மானிக்கப்பட்ட புதிய கட்டிடம் கடந்த 23 ஆம் திகதி வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டன.

இந்த அலுவலகமானது ‘ஏ’ கிளை, பதிவுக் கிளை, கணக்குக் கிளை உள்ளிட்ட மூன்று பிரிவுகளைக் உள்ளடக்கி நிர்மானிக்கப்பட்டதுடன், வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த திறப்பு விழா நிகழ்விற்கு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப் பணிப்பாளர் பிரிகேடியர் நலின் கொஸ்வத்த , பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதியின் பிரிகேடியர் ஜகத் நிஷாந்தா, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் பலர் கலந்து கொண்டனர். jordan release date | Men Nike Footwear