Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd June 2020 17:00:41 Hours

படையினரின் மன நலனை மேம்படுத்தும் விரிவுரை கஹாகொல்லை முகாமில்

கொவிட் 19 வைரஸ் பரவல் காரனமாக உளவியல் நடவடிக்கைகள் பணிப்பகம் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் முகாம்களில் நீண்ட காலமாக தொடர்ந்து பணியாற்றி வரும் படையினரின் மன நலனை மேம்படுத்தும் நோக்கில் புதன்கிழமை 03 ம் திகதி கஹாகொல்லை முகாமில் நடாத்தியது.

நேரியல் சிந்தனை ஊடாக இத் தொற்று நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம்’ என்ற கருப்பொருளில் லெப்டினன்ட் கேணல் சமந்தி பண்டார அவர்களால் விரிவுரை நடாத்தப்பட்டது.

இந்த விரிவுரை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைய மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸதாவின் மேற்பார்வையில் இராணுவ உளவியல் நடவடிக்கைகள் பணிப்பகத்தினால் நடாத்தப்பட்டது.Nike sneakers | New Balance 991 Footwear