Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st May 2020 12:30:40 Hours

இராணுவ தலைமைப் பதவி நிலை பிரதானி அபிமன்சலவிற்கு விஜயம்

இராணுவ தலைமைப் பதவி நிலை பிரதானியும், படைக்கலச் சிறப்பணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்கள் திங்கள் (18) ஆம் திகதி தனது அனுராதபுர படைக்கலச் சிறப்பணி கட்டமைப்புகளுக்கான விஜயத்தின் போது அபிமன்சல 1’ க்கு விஜயத்தை மேற்கொண்டார்.

அங்கு அவர் உடல் அவயங்களை இழந்த போர் வீரர்களிடம் நலவாழ்வு மற்றும் நிரந்தர தேவைகள் தொடர்பாக கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். . short url link | Women's Designer Sneakers - Luxury Shopping