Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th May 2020 02:58:01 Hours

மட்டக்களப்பு லயன்ஸ் கிளப் நிவாரணப் பொதிகளை இராணுவம் ஊடாக வழங்கல்

மட்டக்களப்பு லயன்ஸ் கிளப்பினரால் அன்பளிப்பு செய்த உணவு பொதிகள் சனிக்கிழமை (16) ஆம் திகதி 233 ஆவது பாதுகாப்பு படையணியின் படையினரின் ஏற்பாட்டில் கூஞ்சாங்குளம் கிராமத்தின் 70 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. நிவாரணப் பொதிகளை தவறான மற்றும் தேவையற்றவர்கள் கைகளில் கிட்டாமல் நியாயமான முறையில் உரியவர்களுக்கு விநியோகிக்குமாறு இராணுவத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏஜிடிஎன் ஜயசுந்தர, 6 ஆவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, உயர் அதிகாரிகள், அதிகாரிகள் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள், படையினர் மற்றும் பொதுமக்கள் விநியோக திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கினர். Best jordan Sneakers | Nike Running