Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th May 2020 07:43:59 Hours

உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தினால் படையினரின் மன நலனுக்காக வழங்கப்படும் விரிவுரைகள்

தனிமைப்படுத்தல் மையங்களில் சேவையாற்றும் படையினரின் உளவியல் நல்வாழ்வையும் மனநிலையையும் ஊக்குவிக்கும் நோக்கில், பனாகொடை ஸ்போட்ஷ் விலேஜில் அருட்தந்தை லிண்டன் ஜோஷப்,பொருப்பனை 4 ஆவது பொறியியலாளர் சேவை படையணியிலும் கேணல் வைத்தியர் மொனராகல மற்றும் அவரின் குழுவினர், பியகம வில்லேஜி ஹோட்டில் லெப்டினன் கேணல் பி.ஜீ.எஸ் சமந்தி ஆகியோரினால் விரிவுரைகளானது நடாத்தப்பட்டன.

இந்த விரிவுரைகளானது படையினர்களின் நல்வாழ்வையும் மனநிலையையும் ஊக்குவிக்கும் நிமித்தம் பனாகொடை, பொருப்பனை மற்றும் பியகமையில் (09) ஆம் திகதி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன. bridgemedia | Nike Shoes