Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th May 2020 16:30:35 Hours

உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தினால் தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ள படையினருக்கான உளவியல் நிகழ்ச்சித் திட்டம்

தனிமைப்படுத்தல் மையங்களில் சேவையாற்றும் படையினரின் உளவியல் நல்வாழ்வையும் மனநிலையையும் ஊக்குவிக்கும் நோக்கில், உளவியல் நடவடிக்கை பணிப்கைத்தினால் இரண்டாவது கட்டமாக செவ்வாய்க்கிழமை (5) பனாகொடை, வத்தலை, கட்டுநாயக்க மற்றும் கடுவலை ஆகிய இடங்களில் ஊக்கிவிப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி, பனாகொடை போதிஜராமயத்தில் திருமதி அனோஜா வீரசிங்கவின் யோகா நிகழ்ச்சி, வத்தலை மற்றும் கட்டுநாயக்கவில் உள்ள இளைஞர் படையின் ரோலக்ஸ் கட்டிடத்தில் கேணல் டொக்டர் ஆர்.எம்.எம் மோனரகலவின் மனநல விழிப்புணர்வு அமர்வுகள், பனாகொடை விளையாட்டு விலேஜ்ஜில் வென் தியாசென்புரா விமலா தீரோவின் ஆன்மீக திருப்தி அமர்வு மற்றும் இலங்கை அமைதி ஒத்துழைப்பு செயல்பாட்டு நிறுவனத்தில் மேஜர் டி.ஜிஜிகே அல்விஸ்ஸின் அமர்வு ஆகிய அமர்வுகள் இடம்பெற்றன. Authentic Sneakers | nike air force 1 shadow , eBay