Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th May 2020 11:45:43 Hours

11 ஆவது படைப் பிரிவினரின் பங்களிப்பினை பராட்டி தனியார் நன்கொடையாளர்களினால் வெப்பமானி & முகவுறைகள் வழங்கள்

கண்டி,மாத்தளை, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் தொற்று நோய்க்கெதிராக 11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவினரால் மேற்கொண்ட பங்களிப்பினை பராட்டும் முகமாக தனியார் கண்டி வித்தியார்த வித்தியாலய பழைய மாணவர் திரு சுபுன் மாதவ வீரசிங்களினால் 100 முகவுறைகள் வழங்கப்பட்டன.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் பணிபுரியும் கண்டி வித்தியார்தவித்தியாலய பழைய மாணவர் பொறியலாளர் ஜகத் சமிந்த அவர்கள் ஐஆர் வெப்பமானியினை 11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவிற்கு அன்பளிப்பாக வழங்கினார்.

குறித்த அன்பளிப்புகளானது 11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி ஆமஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களிடம் கையளிக்கப்பட்டன. குறித்த அன்பளிப்புகளானது கோவிட்-19 தொற்று நோய்க் கெதிராக ஈடுபடும் படையினரின் நலன் மற்றும் ஏனைய விடங்களுக்காக பயன்படுத்தப்படும். ஓய்வுபெற்ற கெமுனு சபுகொடவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். Buy Sneakers | Cactus Plant Flea Market x Nike Go Flea Collection Unveils "Japan Made" Season 4