Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th May 2020 17:00:35 Hours

593 ஆவது பிரிகேட் எஸ்எல்எஸ்ஆர் படையினரால் பிபிஈ சீருடைகள் வழங்கள்

59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் 593 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் 5 ஆவது (தொண்) இலங்கை சிங்க படையணியின் படையினர் முல்லைத்தீவிலுள்ள இராணுவ ஆதார வைத்தியசாலைக்கு பிரத்தியேக பாதுகாப்பு சீருடைகளை செவ்வாய்க்கிழமை 5 ஆம் திகதி அன்பளிப்புச் செய்தனர்.

கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் வைரஸுக்கு எதிராக தீவிரமாக போராடி வரும் இராணுவ வீரர்களுக்கும், இலங்கை இராணுவத்தின் மருத்துவ ஊழியர்களுக்கும் உதவுவதற்காக, இலங்கை சிங்கடையணியின் பட்டாலியனினால்

59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, 593 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதி கேணல் வசந்த பலமகும்புர, முல்லைத்தீவிலுள்ள இராணுவ ஆதார வைத்தியசாலை கட்டளை அதிகாரி, 59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் பல பதவி நிலை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் குறித்த இருப்பினை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர். affiliate link trace | UOMO, SCARPE