Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th May 2020 00:29:20 Hours

அனைவருக்கும் இனிய வெசாக் பண்டிகை நல்வாழ்த்துக்கள்

புத்தரின் மகத்தான வாழ்கையை நினைவு கூரும் இன்றைய நாளில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட அனைத்து இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ படையினர்கள், வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் ஆரோக்கியமான மற்றும் அமைதியான வெசாக் பண்டிகை நல்வாழ்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர். jordan release date | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals