Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th May 2020 17:39:04 Hours

தெரன தொலைகாட்சி ‘360’ நேரடி நிகழ்சியில் கலந்து கொண்ட பாதுகாப்பு செயலாளர்

கோவிட் -19 தொற்று நோயை தடுப்பதற்கான பல்வேறு விடயங்கள் மற்றும் தற்போதைய அதன் நிலவரம் தொடர்பாக திங்கட்கிழமை (4) மாலை தெரன தொலைக்காட்சியின் '360' நேரடி நிகழ்சியில் கலந்து கொண்ட பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களுடன் இடம்பெற்ற நேர்காணலில் கலந்துரையாடப்பட்டன. எதிர் வரும் வாரங்களில் எவ்வாறு படிப்படியாக மீண்டும் பணிகளை தொடங்குவது மற்றும் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருதல் தொடர்பாக அவர் தெரிவித்தார். தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை, மற்றும் இலங்கையில் COVID-19 தொற்றுநோய் மேலும் பரவுவதற்கு எதிராக ஆயுதப்படைகளினால் மேற்கொள்ளப்படும் பங்கு குறித்தும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொலைகாட்சியில் ‘இடம்பெற்ற முழுமையான காணொளி பின்வருமாறு: Running Sneakers | jordan Release Dates