04th May 2020 19:33:11 Hours
அதிமேதகு ஜனாதிபதியவர்களின் வழிகாட்டலின் பிரகாரம், ஐக்கிய இராஜ்ஜியத்தின் லன்டனில் இருந்து சிறிலங்கன் எயார்லைன்ஸ் யுஎல் 504 விமானத்தினூடாக 208 பேர் கொண்ட இலங்கையைர்கள ஞாயிற்றுக்கிழமை 3 ஆம் திகதி இலங்கை வந்தடைந்தனர்.
அவர்கள் அனைவரும் இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு மருத்துவ பரிசோதனையின் பின்னர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கோவிட்-19 தொற்று நோய் நிலைமை காரணமாக அவர்கள் அனைவரும் சிறிது காலம் ஐக்கிய இராஜ்ஜியத்தில் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running Sneakers Store | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ