Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd May 2020 13:06:43 Hours

தெரன தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கோவிட் மைய தலைவர் இணைவு

கோவிட் மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இலங்கையில் தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான நிலவரத்தை விளக்கும் முகமாக தெரன தொலைக்காட்சியில் இன்று (3) ஆம் திகதி இடம்பெற்ற ‘தெரன அருன’ நிகழ்ச்சியில் இணைந்து கொண்டார்.

இதன் வீடியோ காட்சிகளை எமது இணையதளத்தில் காணலாம். Sports Shoes | Men’s shoes