Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th April 2020 20:15:46 Hours

தாக்காவிலிருந்து வருகை தந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு

பங்களாதேசம் தாக்காவிலிருந்து இம் மாதம் (27) ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த 73 நபர்கள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இராணுவத்தினரால் நிர்வாகிக்கபடும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் யுஎல் 1423 எயார்லைன் விமானத்தில் இலங்கையை வந்தடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். trace affiliate link | Air Jordan