Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th April 2020 21:58:43 Hours

பொறிமுறை காலாட் படையின் புதிய தளபதியின் கடமை பொறுப்பேற்பு

பொறிமுறை காலாட் படையணியின் 12 ஆவது புதிய தளபதியாக பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் எஸ்.ஜே பிரியதர்ஷன அவர்கள் திங்கட்கிழமை 06 ஆம் திகதி யாழ்,ஐயங்கச்சியில் அமைந்துள்ள பொறிமுறை காலாட் பிரிகேட் தலைமையகத்தில் வைத்து தனது கடமையினை மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிரிகேட் படையினரால் அவருக்கு நுழைவாயிலில் வைத்து இராணுவ சமபிரதாய முறைப்படி இராணுவ மரியாதை வழங்கப்பட்டது.

அதன் பின்னர், புதிதாக நியமிக்கப்பட்ட தளபதியவர்கள் தனது பதவியேற்பின் ஞாபகர்த்தமாக, ஒரு மரக்கன்றினை படைத் தலைமையக வளாகத்தினுள் நட்டதுடன் அங்கு ஏற்பாடுசெய்யப்பட்ட தேநீர் விருந்து பசாரத்திலும் கலந்து கொண்டார். affiliate link trace | Jordan Release Dates , Iicf