Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th April 2020 17:01:39 Hours

64 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் புதிய தளபதியின் கடமைப் பொறுப்பேற்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 13 ஆவது புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் எச்.ஈ.எம.ஆர்.பி.டி ஹத்னகொட அவர்கள் தனது கடமையை வியாழக்கிழமை 9 ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் உத்தியோகபூர்வமாக தனது கடமையினை பொறுப்பேற்க முன்னர் சமய அனுஷ்டானங்களில் பங்கேற்று பௌத்த வழிபாடுகளில் ஈடுபட்டார்.

சில அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.Sports Shoes | adidas Yeezy Boost 350