Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th April 2020 21:51:59 Hours

கோவிட் -19 பரவலை தடுப்பது தொடர்பாக தன்னார்வ தொழில் வல்லுனர்களினால் நோப்கோவில் விளக்கமளிப்பு

ராஜகிரியாவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் (நோப்கோ) பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் பல்வேறு வகையான அறிஞர்கள் மற்றும் பல்கலைக்கழக நிபுணர்களின் தன்னார்வ தொழில்முறை தொழில்நுட்ப உள்ளீடுகளைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து கோவிட்-19 தொற்றுநோயை ஒழிப்பதற்கு அரசாங்கத்தின் பொறிமுறைக்கு ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்வதற்கான செயற்பாடு இடம் பெற்று வருகின்றன.

இன்று பிற்பகல் (10) நடைபெற்ற நோப்கோவின் கூட்டத்தின் மற்றுமொரு நிகழ்வில் , சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னி ஆராச்சி , லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் சிங்கப்பூரில் வெளிநாட்டு அனுபவமுள்ள சமூக மருத்துவத்தில் மூத்தவரான டொக்டர் சந்திர குருலுரத்ன, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர் எல்பி எஸ் ரோஹித ஆகியோர் முறையே 'விரைவான மொபைல் ஸ்கிரீனிங் / சோதனை வசதிகள்' மற்றும் 'கோவிட் -19 வைரஸை தடுப்பதற்கான மருத்துவ சாரா சிகிச்சை முறைகளைத் குறித்து தனித்தனியாக சமர்ப்பித்தனர்.

அதன் பின்னர், களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜனகா டி சில்வா, ருஹுனு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரத் லேகம்வசம், பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எச்.ஏ எம் குலரத்ன, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சிசிர சிரிபதன, கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சரோஜ் ஜயசிங்க மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கமணி வனிகசூரியா உள்ளிட்ட ஆறு பேராசிரியரகள் கூட்டாக, சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார விளைவுகளில் சிறப்பு கவனம் செலுத்தி பன்முக கவலைகள் விவாதிக்கப்பட்டன, இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளால் எழும் மற்றும் அன்றாட தேவைகள் மற்றும் மக்களின் சமூக துணி தொடர்பான அழுத்தமான சிக்கல்களைத் தீர்ப்பதுதொடர்பான ஒரு வெளியேறும் வியூகத்தின் மூலம் இலங்கையில் கோவிட் -19 வைரஸை தடைசெய்தல் தொடர்பாக விளக்கமளித்தனர். நொப்கோ பணிக்குழுவின் பிரதிநிதிகள் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் சிங்க ஆகியோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் நடைபெற்று வரும் 'செயல் திட்டம் / தகவல் கண்காணிப்பு உத்தி' குறித்து திரு சஞ்சீவ வீரவர்தன அவர்கள் மற்றொரு விளக்கக்காட்சியினை அளித்தார்.Sports News | [169220C] Stone Island Shadow Project (The North Face Black Box) – Hamilton Brown, Egret