Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st April 2020 20:20:02 Hours

கோவிட் – 19 நோய் உள்ளவர்களை கண்டறிவதற்கும், நிவாரண நடவடிக்கைகளுக்காகவும்’ ரகிமுஅபி’ எனும் தொணிப்பொருளின் கீழ் ஒன்லைன் சேவை ஆரம்பம்

தேசிய அவசரநிலையை கருத்தில் கொண்டு கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்கான கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் முகமாகவும், கோவிட் COVID-19 அறிகுறிகள் அல்லது சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நோயாளிக்கும் அறிக்கை அளிக்கும்முகமாக ‘ரகிமுஅபி’ எனும் தொணிப்பொருளின் கீழ்'ஒன்லைன் சேவை' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த எவரும் 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்ட மையங்களிலில்லாமல் தங்களது வீட்டிலிருப்பினும் அவர்கள் தொடர்பாகவும் கீழ் காணப்படும்https://rakemuapi.cmb.ac.lk இணையதள விலாசத்திற்கு பொதுமக்களாகிய நீங்கள் தெரிவிக்கலாம்.

இந்த இணையத்தளம் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது தலைமையில் மேற்கொள்ளப்படுகின்றன. Nike air jordan Sneakers | Air Jordan Release Dates Calendar