Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th March 2020 15:18:44 Hours

இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் சம்பத்நுவர கிராமத்தினருக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

சம்பத்நுவர –வெலிஓய பிரதேச செயலகத்திற்குற்பட்ட கஜபாபுர, மாயாவெவ மற்றும் மொரவெவ ஆகிய பிரதேசங்களிலுள்ள மக்கள் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் வேளை அத்தியவாசியமான உணவு பொருட்களை கொள்வனவு செய்வதில் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

621 ஆவது பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் 62 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி ஆகியோரின் முயற்சியில் 14(தொண்) இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றுஉம் 621 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் , மதவாச்சியிலுள்ள பநோக்கு கூட்டுறவு சங்க கடைகளின் ஒத்துழைப்புடன் புதன் கிழமை 25 ஆம் திகதி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் வேளை அத்தியவாசியமான உணவு பொருட்களை பொதுமக்களுக்கு மானியடிப்படையில் விற்பனை செய்வதற்காக நடமாடும் நிகழ்சி திட்டத்தினை ஆரம்பித்தனர்.

அத்தியாவசிய உணவு மற்றும் உருளைக்கிழங்கு, பருப்பு, பி வெங்காயம், டின் மீன், உப்பு பாக்கெட்டுகள், சர்க்கரை மசாலா, பிஸ்கட், தீபெட்டிகள், தினசரி பொருட்கள் உள்ளிட்டவை அந்த பொதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. 621 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி,621 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் விவகார அதிகாரி, 621 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14(தொண்) இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி, மற்றும் படையினர் கூட்டுறவு ஊழியர்களுக்குபொருற்களை விநியோகிக்க உதவினர்.best Running shoes brand | Sneakers