Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th March 2020 13:08:22 Hours

கிளிநொச்சி படையினருக்கு ‘ட்ரோன்’ தொடர்பான விளிப்புணர்வு நிகழ்வு

“ட்ரோன் பாவனை மற்றும் ட்ரோன் பாதுகாப்பு” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 10 அதிகாரிகள் மற்றும் 153 ஏனைய படையினர்களுக்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியின் முயற்சியில் இடம்பெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்வானது இலங்கை விமானப்படை தலைமையக விமான நடவடிக்கை பணிப்பகத்தின் ஆளில்லா வான்வழி வாகன (யுஏவி) பதவி நிலை அதிகாரி விங் கொமாண்டர் டபல்யு.வி.ஏ.கே.எஸ் பெரேரா அவர்களினால் கேட்போர்கூடத்தில் நடாத்தப்பட்டது. Best Nike Sneakers | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Air Jordan 1