Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

படகோட்ட சம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ ஆண்கள் மற்றும் மகளிர் போட்டியாளர்கள் வெற்றி

பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் மார்ச் 2 ஆம் திகதி வரை தியத்தலாவையில் உள்ள நீர் ஏரியில் இடம்பெற்ற 2020-பாதுகாப்பு சேவை படகோட்ட சம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ ஆண்கள் மற்றும் மகளிர் போட்டியாளர்கள் சம்பியன்ஷிப்பை சுவிகரித்துக் கொண்டனர்.

இச் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் பிரிவில், இராணுவ படகோட்டிகள் 2 தங்கப் பதக்கங்களையும்,3 வெள்ளிப் பதக்கங்களையும்,மற்றும் 2 வெண்கல பதக்கங்களையும் சுவிகரித்துக் கொண்டதோடு இராணுவ மகளிர் படகோட்டிகள் முறையே 3 தங்கப் பதக்கங்கள்,3 வெள்ளிப் பதக்கங்கள்,மற்றும் 3 வெண்கல பதக்கங்களை தனதாக்கிக் கொண்டனர். Running sport media | Nike - Sportswear - Nike Tracksuits, Jackets & Trainers