Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th March 2020 23:50:17 Hours

கோவிட் – 19 கோரோனா வைரஸ் தடுப்பு பணிகளின் முக்கிய பங்குதாரிகள் ஈடுபாடு

'கோவிட் -19' கொரோனா வைரஸ் தொற்றுநோய், இலங்கையின் தயார்நிலை, தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதன் பரவல் குறித்து பொது விழிப்புணர்வு தொடர்பாக ஐ.டி.என் தொலைக்காட்சியில் இடம்பெற்ற ‘சன்வாதாய’ விவாத நிகழ்ச்சியானது விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி, பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா , சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்க , சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விஷேட நிபுணர் டொக்டர் சமிதா ஹினிகே அவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றன.

சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியானது இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். buy shoes | Nike