Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th March 2020 12:07:13 Hours

‘கோவிட் -19’ - கொரனா வைரசிற்கு பாதிப்புக்குள்ளாகி எமது நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு இலவச சிகிச்சை

(ஊடக வெளியீடு)

மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களின் பரிந்துரைப்பின் பிரகாரம் சுகாதார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்ட கொரனா இலவச பரிசோதனை சிகிச்சை முகாம் முப்படையினரதும் பங்களிப்புடன் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது கண்காணிப்பின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிகிச்சை பரிசோதனை முகாம்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் எந்த விதமான கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். (நிறைவு) Nike Sneakers Store | Jordan Shoes Sale UK