Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd March 2020 16:00:43 Hours

பீரங்கி பிரிகேட் தலைமையகத்திற்கு புதிய கட்டளை தளபதி நியமிப்பு

பனாகொடையில் அமைந்துள்ள பீரங்கி பிரிகேட் தலைமையகத்தின் 22 ஆவது கட்டளை தளபதியாக கேணல் சமில முனசிங்க அவர்கள், 3 ஆம் திகதி செவ்வாய்கிழமை மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் தனது கடமையை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இப் புதிய பீரங்கி பிரிகேட் கட்டளை தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி பீரங்கி படையினரால் நுழைவாயிற் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செத் பிரித் வழிப்பாடுகளுக்கு மத்தியில் அவர் உத்தியோக பூர்வ ஆவனத்தில் கையெழுத்திட்டு கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அன்மையில் இராணுவ உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளராக கடமை பொறுப்பேற்ற பிரிகேடியர் மஞ்சுல கருணாரத்ன அவர்களுக்கு பதிலதக இவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Asics shoes | Shop: Nike