Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd March 2020 11:00:43 Hours

படையினரது பங்களிப்புடன் ‘பொக்‌ஷ் ஹில்’ (Fox Hill) பகுதிகளில் மரநடுகைத் திட்டம்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்களது தலைமையில் பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்கள் சுயட்சையாக ‘சிரச டிவி’ ‘கம்மெத’ நிகழ்ச்சியின் ஊடாக இந்த மரநடுகை திட்டமானது கடந்த (29) ஆம் திகதி சனிக்கிழமை தியதலாவையிலுள்ள ‘பொக்‌ஷ் ஹில்’ (Fox Hill) பகுதியில் இடம்பெற்றது.

‘சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் - மரங்களை வளர்ப்போம்’ என்ற தொணிப் பொருளின் கீழ் இந்த மரநடுகைத் திட்டமானது 29 ஆம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் 2000 மரக்கன்றுகள் நாட்டப்பட்டு இந்த மரநடுகைத் திட்டமானது மேற்கொள்ளப்பட்டன. jordan release date | balerínky