03rd February 2020 21:30:38 Hours
122 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிரிந்த கடலோர பகுதிகளில் கடந்த ஜனவாரி மாதம் வெள்ளிக் கிழமை 31 ஆம் திகதி சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
12 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் கட்டளைத் தளபதியவர்களின் மேற்பார்வையில், 122 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த 100 இராணுவத்தினர் 10 கி.மீ தூரம் வரையான கடலோர பகுதிகளில் சிரமதானப் பணிகள் இடம்பெற்றன. Best jordan Sneakers | Nike SB