31st January 2020 13:06:46 Hours
இராணுவ தலைமையக வளாகத்தினுள் அமைந்துள்ள இராணுவ சேவா வனிதா சிற்றூண்டிச்சாலையின் புதிய சமையலறை கட்டிடம் நிர்மானிக்கப்பட்டு கடந்த ஜனவாரி மாதம் (31) ஆம் திகதி சிரேஷ்ட பாதுகாப்பு தொடர்பால் அதிகாரி பிரிகேடியர் N.R லமாஹேவா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன.
இந்த கருத்திட்டமானது பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவிற்கமைய, இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்ஷன் அவர்களது வழிக்காட்டலின் கீழ் பொறியியல் சேவைப் படையணியின் பங்களிப்புடன் இராணுவ தலைமையகத்திலுள்ள 2500 படையினர்களுக்கு உணவுகள் சமைப்பதற்காக கட்டிட நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த திறப்பு விழாவில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike shoes | Nike Releases, Launch Links & Raffles