Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th January 2020 17:30:22 Hours

முல்லைத்தீவில்இராணுவ அதிகாரிகளுக்கு இடம்பெற்ற விரிவுரை

‘உலக சக்திகளின் அரசியல் நிலவரங்களினால் ஏற்படும் இலங்கையின் எதிர்காலம்’ என்ற தொனிப்பொருளுக்கமைய ஏற்பாடுசெய்யப்பட்ட விரிவுரையானது இம் மாதம் புதன்கிழமை (22)ஆம் திகதி 68ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் இடம் பெற்றன. இந்த விரிவுரையானது கட்டளை அதிகாரி மற்றும் 7ஆவது கெமுனு ஹேவா படையணியின் அதிகாரிகளால் நடாத்தப்பட்டது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களின் முன் முயற்சியால் புதன்கிழமைகளில் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக முல்லைத்தீவில் இடம்பெற இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்விற்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி உட்படமுல்லைதீவு முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் பிரிவுகளில் பணியாற்றும் 100 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். latest Nike release | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth