21st January 2020 12:20:22 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்கள் 55ஆவது படைத் தலைமையகத்திற்கான விஜயத்தை ஜனவரி 21 முதல் 22ஆம் திகதி வரை மேற்கொண்டனர்;.
இதன் போது 55ஆவது படைத் தலைமையக தளபதியவர்கள் இப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த யாழ் பாதுகாப்பு படைத் தளபதியவரகளை வரவேற்றதுடன் இப் பிரதேசத்தில் படையினரால் மேற்கொள்ளப்படும் சேவைகள் மற்றும் கடமைகள் தொடர்பாக விளக்கியதுடன் அதனைத் தொடர்ந்து யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களால் இப் படையினருக்கான உரை நிகழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து யாழ் பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் 55ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும்ட 551 552 மற்றும் 553 போன்ற படைப் பிரிவுகளிற்கான விஜயத்தை மேற்கொண்டதுடன் இப் படைப் பிரிவுகளின் கட்டளை அதிகாரிகளால் வரவேற்கப்பட்டதுடன் இப் படைப் பிரிவின் படையினருக்கான உரை நிகழ்த்தினார். affiliate link trace | nike air speed turf rose gold price per gram