Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

மாத்தளையில் படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற கொக்கி போட்டிகள்

குளங்கமுவ விளையாட்டு கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கொக்கி விளையாட்டு போட்டிகள் இம் மாதம் 18 – 19 ஆம் திகதிகளில் மாத்தளை எட்வட் பாக் கொக்கி மைதானத்தில் இடம்பெற்றன.

இலங்கை இராணுவத்தின் கொக்கி ஆண் அணியினர்களுக்கு இடையில் இடம்பெற்ற போட்டிகளில் விஜயன் கழகத்தை தோற்கடித்து இராணுவ பொறியியல் படையணி வெற்றியை சுவீகரித்து சம்பியனாக திகழ்ந்தது.

இராணுவ மகளிர் படையணியானது விமானப்படை மகளிர் படையணியை தோற்கடித்து வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

இந்த போட்டிகளில் லான்ஸ் பொம்படியர் K.M.R.D குலதுங்க, போர் வீரன் V.M.P.M திலகசிறி, போர் வீரன் L.K.S.D பெரேரா அவர்கள் சிறந்த விளையாட்டு வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். Best Nike Sneakers | UOMO, SCARPE