Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

logo logo logo

19th January 2020 13:25:53 Hours

ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் மூத்த உயரதிகாரிக்கு தலைமையகத்தில் கௌரவிப்பு

இலங்கை இராணுவத்தில் 34 வருடங்கள் சேவை புரிந்து ஓய்வு பெற்றுச் சென்ற மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க அவர்களுக்கு இலங்கை பொறியியல் படைத் தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்.

பின்னர் இந்த மூத்த உயரதிகாரி தலைமையக வளாகத்தினுள் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபிக்கு சென்று மரியாதைகளை செலுத்தி அஞ்சலிகளை தெரிவித்து அன்று இரவு இடம்பெற்ற இரவு விருந்தோம்பல் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ தொண்டர் படையணியிள் படைத் தளபதியும், பொறியியல் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன மற்றும் அவரது பாரியாரும் பொறியியல் படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சாகரா குணவர்தன , இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.