Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th January 2020 17:22:28 Hours

படையினரால் பழுதடைந்த வீதி மீள் நிர்மானிப்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 682 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு இரனைபளை பாத்திமா பள்ளிவாசல் முன்பாக பழுதடைந்திருந்த வீதியின் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சீரற்ற மழை காரணமாக ஏற்பட்ட மண் அரிப்பினால் இந்த வீதி பழுதடைந்து வீதியால் கனரக வாகனங்கள் எதிர்வருத் காலங்களில் பயணங்களை மேற்கொள்ள முடியாததை அவதானித்த படையினர் இந்த திருத்த பணிகளை மேற்கொண்டனர்.

பாதிப்புக்குள்ளான வீதி மீள் புணரமைப்பு பணிகள் 682 ஆவது படைத் தலைமையகத்தின் படையினரது பங்களிப்புடன் மணல் மூட்டைகள் அமைத்து தற்காலிமாக திருத்தியமைக்கப்பட்டன, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் படையினர்கள் இந்த மீள்நிர்மான பணிகளை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். trace affiliate link | Marki