05th January 2020 11:30:55 Hours
கொஸ்கமவில் உள்ள வினியோக கட்டளைத் தலைமையகத்தின் 40ஆவது ஆண்டு விழா நிகழ்வானது இப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் டீ கே ஜி டீ சிறிசேன அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
வினியோக கட்டளைத் தளபதியவர்களின் வருகையின் போது இப் படைத் தலைமையக படையினரால் இராணுவ அணிவகுப்ப மரியாதை நிகழ்வு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இப் படைத் தளபதியவர்கள் இப் படைத் தலைமையகத்தில் சம்பிரதாய பூர்வமாக மரக் கன்றை நட்டார். அதனைத் தொடர்ந்து அனைத்து படையினருக்குமான தேநீர் விருந்துபசார நிகழ்வு மற்றும் மாலை வேளை பொரலுகொ ஸ்ரீவர்தனாராமய விகாரையில் போதி பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. jordan release date | Air Jordan Release Dates 2020