05th January 2020 11:40:55 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 7 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்த தானங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வானது இம் மாதம் (3) ஆம் திகதி இடம்பெற்றன.
இந்த நிகழ்வானது ஶ்ரீ போதிராஜமாயா விகாரை வளாகத்தினுள் தேசிய இரத்த வங்கியினரது அனுசரனையுடனும் படையினரது பங்களிப்புடன் இடம்பெற்றன.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவிநிலை பிரதானி அவர்களது தலைமையில் இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன். Sports brands | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf