Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st January 2020 12:20:29 Hours

சிங்கப் படையணியினால் வைத்தியசாலை வளாகத்தில் சிரமான பணிகள்

57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 573 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் முதலாவது சிங்கப் படையணியினால் கந்தவாலை வைத்தியசாலை வளாகத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதான பணிகளில் அதிகாரிகள், படையினர்கள் மற்றும் வைத்தியசாலையைச் சேர்ந்த ஊழியர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike sneakers | Nike