Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th December 2019 12:40:56 Hours

வெளிநாட்டு செயல்பாடுகள் பணியகத்திற்கு புதிய பணிப்பாளராக நியமனம் பதவியேற்பு

இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் பிரிகேடியர் சன்ஜய வனசிங்க அவர்கள் இராணுவத் தலைமையக வெளிநாட்டு செயல்பாடுகள் பணியகத்தின் 3 ஆவது பணிப்பாளராக (26) ஆம் திகதி வியாழக்கிழமை கடமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும் அவர் இராணுவ சம்பிரதாய முறைப்படி மகா சங்க தேரர்களின் ‘சேத் பிரித்’ மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்து வைத்து கடமை பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட படையினர்களும் கலந்துகொண்டனர். latest Nike release | Air Jordan