Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd December 2019 15:54:50 Hours

மத்திய படையினருக்கு தியதலாவையில் தியான நிகழ்வுகள்

மேலும் ஒரு தியான நிகழ்வானது மனோதத்துவ நிபுனத்துவ பணிப்பகத்தினரால் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் பணிப்புரியும் படையினர்களின் நலன் கருதி (17) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தியதலாவ டோர்ச் சினிமாவில் நடைபெற்றன.

'லக்விரு மனசிக சுவத ' ஒரு நாள் நடத்தப்பட்ட தியான நிகழ்வில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் பணிப்புரியும் 3 இராணுவ அதிகாரிகள் 90 படையினர்கள் கலந்து கொண்டனர்.jordan Sneakers | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals