Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd December 2019 10:34:50 Hours

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இராணுவ தளபதி அவர்களால் அதிகாரப்பூர்வ சின்னம் வழங்கி கொரவிப்பு

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வ சின்னம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு (21) ஆம் திகதி சனிக்கிழமை மாலை இலங்கை இராணுவ பயிற்சி நிலைய நெலும் பொக்குன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டு 321 அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வ சின்னம் வழங்கினார்.

இந்த நிகழ்வில் புதிய அதிகாரிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பலர் கலந்து கொண்டன. Sport media | FASHION NEWS