Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th December 2019 14:08:09 Hours

‘மித்ர சக்தி’ அப்பியாச பயிற்சி நடவடிக்கைகள்

இந்தியாவின் புனேவில் 'மித்ரா சக்தி' ஆறு நாள் அப்பியாச பயிற்சிகள் ஊடகங்களின் பங்கேற்புடன் இம் மாதம் (6) ஆம் திகதி ஆரம்பமானது.

இந்த அப்பியாச பயிற்சிகளில் காட்டு நடவடிக்கைகள், கூட்டுப்பாறை சூட்டுப் பயிற்சிகளும் அத்துடன் எம்ஐ – 17 ஹெலிகாப்டர் விமானப் பயிற்சிகளை உள்ளடக்கி போர் முறைகள் தொடர்பான விடயங்கள் சிவ்னேரி பிரதேசத்தில் இடம்பெற்றது.

இலங்கை இராணுவத்தின் ‘மித்ர சக்தி’ படை அணியினர் கேர்ணல் பாத்திய மதநாயக அவர்களது தலைமையில் மேஜர் ருவன் எதிரிசிங்க அவர்களது கட்டளைக்கமைய 11 இராணுவ அதிகாரிகள் மற்றும் 109 படையினரது பங்களிப்புடன் இடம்பெற்றன.Running Sneakers Store | First Look: Nike PG 5 PlayStation 5 White Pink Black BQ6472-500 Release Date - SBD