Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th December 2019 08:30:51 Hours

'தேசிய பாதுகாப்புக்கு வளர்ந்து வரும் அச்சுறுத்தல்' தொடர்பான அதிகாரிகளுக்கு விரிவுரை

'தேசிய பாதுகாப்புக்கு வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள்” பன்னாட்டு ஒத்துழைப்பு மற்றும் அரசு சாரா செயற்பாட்டாளர்கள்' தொடர்பான விரிவுரையானது 14 ஆவது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரிகள் மற்றும் வேறு அதிகாரிகளால், அதிகாரிகள் பயிற்சி நாளில் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக அதிகாரிகளால் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தில் (4) ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்வானது முல்லைத்தீவு பாதுகாப்பு படை தளபதி அவர்களின் வழிக்காட்டலுக்கமைய இடம் பெற்றதுடன் இந்த விரிவுரையில் இப் படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்துகொண்டன. Sportswear Design | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp