Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th December 2019 14:00:51 Hours

மீள்குடியேற்ற பணிப்பகத்தின் புதிய தளபதியவர்கள் கடமைப் பொறுப்பேற்பு

மீள்குடியேற்ற பணிப்பகத்தின் 12ஆவது புதிய பணிப்பாளராக பிரிகேடியர் டபிள்யூ பீ எஸ் எம் அபேசேகர அவர்கள் வத்தளை ஹெக்கிட்டவில் உள்ள இப் பணிப்பக காரியாலயத்தில் தமது கடமைப் பொறுப்பை புதன் கிழமை (04) ஏற்றார்.

இதன் போது மத வழிபாடுகளுக்கு அமைவாக உத்தியோக பூர்வமாக தமது கையெப்பத்தையிட்டு கடமைப் பொறுப்பை ஏற்றார்.

இந் நிகழ்வில் ரணவிரு செவன மற்றும் மிஹிந்து செத் மெதுர அத்துடன் மீள்குடியேற்ற பணிப்பகத்தின் பிரதி பணிப்பாளர் உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர். bridge media | Sneakers