Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th December 2019 13:54:02 Hours

தர உறுதிப்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு

இலங்கை சமிக்ஞைப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் தீபால் வன்னியாராச்சியவர்கள் உறுதிப்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக திங்கட் கிழமை (04) இராணுவத் தலைமையகத்தில் பதவியேற்றார்.

இதன் போது புதிய பணிப்பாளர் அவர்கள் மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக தமது உத்தியோகபூர்வ கையொப்பத்தையிட்டு தமது கடமைப் பொறுப்பை ஏற்றார்.

மேலும் இவ் அதிகாரியவர்கள் திருகோணமலையில் உள்ள இராணுவ லாஜிஸ்டிக் கல்லூரியின் தளபதியாக சேவையாற்றியுள்ளார். Best Authentic Sneakers | Nike sneakers