Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th December 2019 20:48:14 Hours

யாழில் வாவிகள் சுத்திகரிக்கும் மகத்தான பணிகள்

ஆயிரத்திற்கு மேலான ஏராளமான இராணுவம் மற்றும் கடற்படையினரது பங்களிப்புடன் யாழ் குருநகர் பகுதிகளில் வாவிகள் சுத்திகரிக்கும் பணிகள் இம் மாதம் (3) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51 ஆவது படைப் பிரிவின் பூரன ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டன.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் யாழ் மாவட்ட செயலாளர் திரு என் வேதநாயகம், 51 ஆவது படைத் தளபதி மற்றும் பிரதேச செயலகத்தின் பூரன கண்காணிப்பின் கீழ் மீன்பிடித்துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த சுத்திகரிப்பு பணிகள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். affiliate link trace | New Jordans – Air Jordan 2021 Release Dates , Gov