Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2019 21:34:16 Hours

கிளிநொச்சி படையினரால் பலாக் கன்றுகள் விநியோகம்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57, 573 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் முதலாவது சிங்கப் படையணியின் ஒத்துழைப்புடன் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேசவாசிகளுக்கு பலாக் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் (23) ஆம் திகதி இப்பிரதேசத்தைச் சேர்ந்த 250 பொது மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 1500 பலாக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் 573 ஆவது படைத் தலைமையகத்தின் சிவில் தொடர்பாடல் அதிகாரி, முதலாவது சிங்கப் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி அவர்கள் இணைந்து கொண்டு பலாக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி வைத்தனர்.Running sneakers | Nike Dunk - Collection - Sb-roscoff