Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th November 2019 19:12:20 Hours

இராணுவ அதிகாரிகளுக்கு இடம்பெற்ற இளம் அதிகாரி பயிற்சி நிறைவு நிகழ்வு

இராணுவ பொறியியல் படையணியைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு இலக்கம் – 08 கீழ் இளம் அதிகாரி பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வானது ஐய்யகச்சியிலுள்ள பொறிமுறை காலாட் படையணி பயிற்சி முகாமில் இம் மாதம் (26) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பொறிமுறை காலாட் படையணியின் பிரிக்கட் தளபதி பிரிகேடியர் எல் எஸ் பாலசந்திர அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.

பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்த 10 அதிகாரிகள் இந்த இளம் அதிகாரி பயிற்சிகளை சாதகமான முறையில் மேற்கொண்டு நிறைவு செய்து வெளியேறினர்.

இந்த சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர்.Nike Sneakers | Men’s shoes