Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

கிளி நொச்சி படையினர் சாதாரன பொது தராதர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு கருத்தரங்குகள்

கிpளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பு. ஏ ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது ப டைப் பிரிவின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் டீ. ளு டி சில்வா அவர்களது பணிப்புரைக்கமைய 571, 572, 573 மற்றும் 574 ஆவது படைத்தலைமையகங்களின் பூரன ஒத்துழைப்புடன் சாதாரன பொது தராதர பரீட்சையில் தோற்றவிருக்கும் ; மாணவர்களுக்கு கருத்தரங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

571 மற்றும் 574 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டுடன் இம் மாதம் 7 ஆம் திகதி 105 மாணவர்களது பங்களிப்புடன் கிளிநொச்சி பியச கேட்போர் கூடத்தில் மாணவர்களுக்கான கருத்தரங்குகள் இடம்பெற்றன.

அத்துடன் 572 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இரண்டு கருத்தரங்குகள் பிரமந்தல் ஆறு வித்தியாலயம் மற்றும் தர்மபுரம் மகா வித்தியாலயத்தில் 167 மாணவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.

573 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மத்திய நிலையத்தில் நவ ஜீவனம் மெதடிஸ் கிறிஸ்தவ தேவாலயத்திலும் 100 மாணவர்களது பங்களிப்புடன் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், நடனம் .கலை பிரிவினரை சேர்ந்த மாணவர்களுக்கு கருத்தரங்குகள் மேற்கொள்ளப்பட்டு சிற்றூன்டி உணவுகளும் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த கருத்தரங்குகளில் படைத் தளபதிகள் கிளிநொச்சி வலய பணிமனையின் அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Nike Sneakers | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta