Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th November 2019 08:28:21 Hours

புதிய பொது நிர்வாக பிரதானி பதவியேற்பு

மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயா அவர்கள் இலங்கை இராணுவத்தின் பொது நிர்வாக பிரதானியாக இம் மாதம் (20) ஆம் திகதி இராணுவ தலைமையகத்திலுள்ள பணிமனையில் உத்தியோக பூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.

பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத ஆசிர்வாத அனுஷ்டானங்களின் பின்பு தனது புதிய பதவியை பொறுப்பேற்றார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ பிரதான சமிக்ஞை அதிகாரி மேஜர் ஜெனரல நிலந்த ஹெட்டியாரச்சி, புலனாய்வு பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சாந்த ஹேவாபதிரன மற்றும் இராணுவ உயரதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். affiliate tracking url | Nike Shoes